Home CRIME NEWS குடும்பஸ்தர் கொடூரமாகப் படுகொலை

குடும்பஸ்தர் கொடூரமாகப் படுகொலை

more news

வனாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்கலபுர பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வனாத்தவில்லு, மங்கலப்புர பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருவதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  நீர் பாசன கால்வாயில் ஆணின் சடலம் மீட்பு
Previous articleகிளிநொச்சியில் மருத்துவர் உட்பட 12 பேருக்கு கோவிட் தொற்று
Next articleஅம்பாறை பொது வைத்தியசாலை கொரோனா அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு 35 லட்சம் ரூபா பெறுமதியான வெண்டிலேட்டர் வழங்கி வைப்பு