Home jaffna news தென்மராட்சியில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து உரிமையாளருக்கு வாள்வெட்டு

தென்மராட்சியில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து உரிமையாளருக்கு வாள்வெட்டு

more news

தென்மராட்சி, மீசாலை பகுதியில் வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மீசாலை, ஐயா கடை சந்தியில் உள்ள அழகு சாதன பொருள் விற்பனை நிலையத்திற்குள் புகுந்த ரௌடிக்குழு, உரிமையாளரான இளைஞரை சரமாரியாக வெட்டித்தள்ளியது.

கால், கை, தலையில் வெட்டுக்காயங்களிற்குள்ளான இளைஞன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சடலமாக மீட்பு
Previous articleபுதுத்துவெட்டுவான் கிராமத்தில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்! இளைஞன் கைது
Next articleஇன்றைய ராசிபலன்கள் 14-07-2021