Home Accident News அக்காவை விட்டு விட்டு திரும்பிய சகோதரன் விபத்துக்குள்ளாகி ஸ்தலத்தில் பலி

அக்காவை விட்டு விட்டு திரும்பிய சகோதரன் விபத்துக்குள்ளாகி ஸ்தலத்தில் பலி

more news

தனது அக்காவை ஆடைத் தொழிற்சாலையில் விட்டு விட்டு மீண்டும் தனது வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்த சகோதரர் மோட்டார் சைக்கிளில் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

19 வயதுடைய தரிந்து வீரசிங்க என்ற நாவலபிட்டி, வேவேகம பகுதியை சேர்ந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பில் பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  மருந்து வகைகள், மருத்துவ உபகரணங்களுக்கு அதிகபட்ச சில்லறை - வெளியானது வர்த்தமானி!
Previous articleஇன்றைய ராசிபலன்கள் 14-07-2021
Next articleதெல்லிப்பளையில் திருடர்கள் சிக்கினர்