Home Accident News முல்லைத்தீவில் மோட்டார் சைக்கிள் விபத்து ! அரச உத்தியேகத்தர் உயிரிழப்பு !

முல்லைத்தீவில் மோட்டார் சைக்கிள் விபத்து ! அரச உத்தியேகத்தர் உயிரிழப்பு !

more news

வடமராட்சி வியாபாரிமூலை பகுதியைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் இன்று மாலை இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்

மன்னார் மாவட்டத்தில் அரச துறையில் பணிபுரிந்து வரும் குறித்த உத்தியோகத்தர் பணிபுரிந்து விட்டு வீடு நோக்கி பயணித்த போது முல்லைத்தீவு பகுதியில் இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

இச் சம்பவத்தில் வியாபாரிமூலை பகுதியைச் சேர்ந்த வைரவநாதன் யசோதரன் [வயது 28 ] என்ற அரச உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

பல சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தவர் விபத்தில் உயிரிழந்தமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  டிசம்பர் வரையில் அவ்வப்போது முடக்கம் - தயார் நிலையில் இருக்கவும்
Previous article15 வயது சிறுமியை சீரழித்த நால்வர் பிணையில் விடுதலை
Next articleகொழும்பில் ஆர்ப்பாட்டம் ! 16 பேர் கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் முகாமில்