Home jaffna news தாக்குதல் சம்பவத்திற்கு வந்த ரவுடி கும்பலிற்கு நேர்ந்த கதி

தாக்குதல் சம்பவத்திற்கு வந்த ரவுடி கும்பலிற்கு நேர்ந்த கதி

more news

கிளிநொச்சி கோணாவில் பகுதியில் வீடு ஒன்றிற்கு தாக்குதல் மேற்கொள்ள பெப்பர் ஸ்பிரே, இரும்புக்கம்பிகள் சகிதம் வந்த ரவுடிகள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தாக்குதல் மேற்கொள்ளும் முகமாக நேற்றய தினம் நள்ளிரவு வேளை 6 மோட்டார் சைக்கிள்களில் வந்த ரவுடி கும்பல்களை உள்ளுர் மக்கள் விரட்டி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதனை எதிர்பார்க்காத ரவுடிகள் வாகனங்களை கைவிட்டு தப்பி ஓடியுள்ளதாக தெரியவருகின்றது.

கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி கோணாவில் பகுதியில் கிளிநொச்சி கோணாவில் பகுதியில்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
Previous articleஅண்ணன் – தம்பி இடையில் தகராறு! காதை கடித்த தம்பி, மண்டையை உடைத்த அண்ணன்
Next articleநவாலி படுகொலை!! 147 அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தல் இன்று