Home Tamil News தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு

தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு

more news

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல்தீவு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சாம்பல்தீவு- நான்காம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதான இளம் பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு கொண்டுசெல்லபட்டுள்ளதுடன் PCR பரிசோதனைகள் இடம்பெறுவதாகவும்  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  திருகோணமலை கோணேசர் ஆலயத்தில் தமிழில் ஆன கல்வெட்டு கண்டு பிடிப்பு
Previous articleமுல்லைத்தீவு யுவதி: 49 வயதான வெளிநாட்டு மாப்பிள்ளை !! உள்ளூர் காதலன் செய்த காரியம்
Next articleமாணவி துஷ்பிரயோக குற்றச்சாட்டில் அதிபர் கைது