Home Tamil News வவுனியா வைத்தியசாலையில் கோவிட் தொற்றால் பெண் ஒருவர் மரணம்

வவுனியா வைத்தியசாலையில் கோவிட் தொற்றால் பெண் ஒருவர் மரணம்

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்துள்ளார்.

இவ்வாறு இன்று (08.07) மரணமடைந்தவர் வவுனியா, மதவுவைத்தகுளம் பகுதியை சேர்ந்த 61 வயதுடையவராவார்.

வவுனியா வைத்தியசாலையில் கிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த பெண் வைத்தியசாலையின் கோவிட் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளார்.

எனினும், சிகிச்சை பலனின்றி குறித்த பெண் மரணமடைந்துள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வாள்களுடன் நகைக்கடைக்குள் புகுந்து அள்ளிச்சென்ற குழுவினர்
Previous articleவவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாப மரணம்
Next articleமருத்துவ அதிகாரிக்கு எதிராக அக்கரைப்பற்று வைத்தியசாலை வைத்தியர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில்!