Home Local news பெண்களை விற்கும் வலைத்தளங்களுக்கு வலைவீச்சு !

பெண்களை விற்கும் வலைத்தளங்களுக்கு வலைவீச்சு !

more news

பெண்கள் மற்றும் சிறுவர்களை இணையத்தின் ஊடாக பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்யும் இணையத்தளங்களில் உரிமையாளர்களை

கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பணியகத்தின் பொறுப்பதிகாரி மனோஜ் சமரசேகர தெரிவித்துள்ளார்.

15 வயது சிறுமி இணையத்தில் பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்தமை தெரியவந்ததைத் தொடர்ந்து இதுபோன்ற வலைத்தளங்களைத் தேடுமாறு நீதிமன்ற உத்தரவை குறித்த பணியகம் பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குற்றப் புலனாய்வு துறையின் டிஜிட்டல் பிரிவின் உதவியுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் மரணம்! இதுவரை 64 பேர் மரணம்..
Previous article15 வயது சிறுமி விற்பனை: ஒவ்வொரு முறையும் சிறுமிக்கு ரூ.15,000 வழங்கிய கடற்படை வைத்தியர்
Next articleயாழ்.நவாலியில் இருந்து சென்ற வாள்வெட்டு குழுவே முல்லைத்தீவு – கள்ளப்பாட்டில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியது