Home Tamil News 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 43 வயதுடைய நபர் கைது

13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 43 வயதுடைய நபர் கைது

more news

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 43 வயதுடைய ஆண் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் நேற்று சனிக்கிழமை (03) உத்தரவிட்டார்.

குறித்த சிறுமியின் தந்தையார் அவர்களை விட்டு பிரிந்து சென்ற நிலையில் தாயாருடன் வாழ்ந்து வருவதுடன் தாயார் வேலைக்கு சென்ற நிலையில்

சிறுமியின் வீட்டுக்கு அருகாமையிலுள்ள இரு திருமணங்கள் முடித்துள்ளதுடன் 3 பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடையவர் குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் மேற்கொண்டுவந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிறுமியின் பெரியதாயார் பொலிசாருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து பொலிசார் வெள்ளிக்கிழமை குறித்த நபரை கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளர்.

இதில் கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் நேற்று சனிக்கிழமை (03) ஆஜர்படுத்தப்பட்டபோது

அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  கொவிட் மரணங்களை தகனம் செய்ய கட்டணம் அறவிட தீர்மானம்
Previous articleஇன்றைய ராசிபலன் – 04/07/2021, மேஷ ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்.
Next articleமுகக் கவசம் அணிய தவறிய இளைஞனை இராணுவ வீரர் தாக்கியதால் வைத்திய சாலையில் அனுமதி