Home jaffna news வன்முறைக் கும்பலினால் கைவிடப்பட்ட வாள்கள் தாவடியில் மீட்பு

வன்முறைக் கும்பலினால் கைவிடப்பட்ட வாள்கள் தாவடியில் மீட்பு

more news

வன்முறைக் கும்பல் ஒன்றினால் கைவிடப்பட்ட 4 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

தாவடி – தோட்டவெளியில் அவை இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன.

வன்முறைக் கும்பல் ஒன்றினால் கைவிடப்பட்ட 4 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்

மருதனார்மடம் சந்தைக்குப் பின்புறமாக உள்ள வீடொன்றுக்குள் நேற்றுமுன்தினம் புகுந்து தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்தோர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களைத் தேடிச் சென்ற போதே வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  15 வயது காதலியின் வீட்டுக்குள் காதலன்: அந்த இடத்திலேயே வெட்டிக் கொன்ற தந்தை
Previous articleமலையகத்தில் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டபின்னர் அரங்கேறும் கூத்துக்கள்!
Next articleதிருகோணமலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 24 வயது இளைஞர் கைது