Home jaffna news வீட்டுக்கு ஒரே மகன் பெற்றோர் கண்முன் உயிரிழந்த துயரம்

வீட்டுக்கு ஒரே மகன் பெற்றோர் கண்முன் உயிரிழந்த துயரம்

மட்டக்களப்பு தாண்டவன் வெளி பகுதியில் அதிகாலை இளைஞர் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

கொழும்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் விடுமுறைக்காக மட்டக்களப்பு தாண்டவன் வெளி பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்று தாங்கியுள்ளார்

மட்டக்களப்பு தாண்டவன் வெளி பகுதியில், வீட்டுக்கு ஒரே மகன்   பெற்றோர் கண்முன்   உயிரிழந்த துயரம், Jaffna News

இன்று அதிகாலை 3-00 மணியளவில் நெஞ்சு வலி வந்த நிலையில் தீடிரென பெற்றோர் கண்முன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

அப்பகுதியைச் சேர்ந்த பத்மராஜன் டிலுக்ஷன் [வயது 24 ] என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  5 ஆயிரம் ரூபா நிவாரணம் கேட்டு கிராம சேவகரை கத்தியால் தாக்க முயன்ற பெண்ணொருவர் கைது!
Previous articleகொண்டாடப்பட வேண்டிய யாழ் போதனா மருத்துவமனை பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை மருத்துவர் இளஞ்செழிய பல்லவன்
Next articleஇன்றைய ராசிபலன்- 02/07/2021, துலாம் ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்