Home Local news 15 வயது காதலியின் வீட்டுக்குள் காதலன்: அந்த இடத்திலேயே வெட்டிக் கொன்ற தந்தை

15 வயது காதலியின் வீட்டுக்குள் காதலன்: அந்த இடத்திலேயே வெட்டிக் கொன்ற தந்தை

more news

15 வயது காதலியின் வீட்டுக்குள் இரகசியமாக நுழைந்து, காதலியுடன் அந்தரங்கமாக இருந்த காதலன் அந்த இடத்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

அவிசாவளை, புவக்பிட்டி, ஹங்குரால பகுதியில் நேற்று முன்தினம் (27) இரவு இந்த பயங்கர சம்பவம் நடந்தது.

15 வயது காதலியின் வீட்டுக்குள் இரகசியமாக நுழைந்து, காதலியுடன் உடலுறவு கொண்ட காதலன் அந்த இடத்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

வீட்டிலுள்ள அனைவரும் படுக்கைக்கு சென்ற பின்னர், வீட்டில் அசாதாரண சத்தம் எழுந்ததையடுத்து, சிறுமியின் தந்தை பெரிய கத்தியொன்றுடன் வீட்டுக்குள் சத்தமின்றி தேடுதல் நடத்தினார்.

மகளின் அறை கதவை தட்டியுள்ளார். எந்த பதிலும் இல்லாததால் திடீரென அதை உடைத்துக் கொண்டு உள்நுழைந்துள்ளார்.

அங்கு படுக்கையில் மகளும், இளைஞன் ஒருவனும் அந்தரங்கமாக காணப்பட்டுள்ளனர்.

ஆத்திரமடைந்த தந்தை அந்த இடத்திலேயே இளைஞனை வெட்டிக் கொன்றுள்ளார்.

23 வயது இளைஞனே கொல்லப்பட்டுள்ளார். தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  யாழ்.நகரில் பட்டப்பகலில் இடம்பெற்ற சம்பவம்; நையப்புடைத்த இளைஞர்கள்! மூதாட்டியின் மனிதாபிமானமிக்க செயல்!!
Previous articleயாழ்.கொக்குவிலில் இரு வீடுகளுக்குள் புகுந்து வன்முறைக் கும்பல் அடாவடி
Next articleஇன்றைய ராசிபலன் – 30/06/2021, தனுசு ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்