Home cinema news “ஒரு நிமிஷம் பகீர்ன்னு ஆகிடுச்சு…” – அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் – பெருமூச்சு விட்ட ரசிகர்கள்..!

“ஒரு நிமிஷம் பகீர்ன்னு ஆகிடுச்சு…” – அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் – பெருமூச்சு விட்ட ரசிகர்கள்..!

2015இல் மலையாளத்தில் வெளியாகி மிகவும் வரவேற்பு பெற்ற திரைப்படம் பிரேமம், திரைப்படம், மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு என்று தென்னிந்திய சினிமா ரசிகர்கள் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

பிரேமம் திரைப்படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா என்று பல்வேறு பிரபலங்கள் நடித்து இருப்பர். இந்த படத்தில் நடித்த பின்னர் தான் இவர்கள் அனைவரும் புகழ் பெற்றனர்.

அதன் பின்னர் ஒவ்வொருவருக்கும் நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன. நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இரு மொழிகளிலும் கொடிகட்டி பறந்து வருகிறார்.

தெலுங்கில்தான் அவருடைய படங்கள் அனைத்தும் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை

அனுபமா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வரவேற்பை பெற்று உள்ளது.

அதில்.. தன்னுடைய தம்பியின் இடுப்பில் ஏறி அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார் அனுப்பமா.

இதனை பார்த்த ரசிகர்கள்.. ஓ.. தம்பியா.. எங்க கமிட் ஆகிட்டீங்களோ-ன்னு ஒரு நிமிஷம் பகீர்-ன்னு ஆகிடுச்சு.. என பெருமூச்சு விட்டு வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

மலையாளத்தில் வெளியாகி மிகவும், “ஒரு நிமிஷம் பகீர்ன்னு ஆகிடுச்சு…” – அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் – பெருமூச்சு விட்ட ரசிகர்கள்..!, Jaffna News மலையாளத்தில் வெளியாகி மிகவும், “ஒரு நிமிஷம் பகீர்ன்னு ஆகிடுச்சு…” – அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் – பெருமூச்சு விட்ட ரசிகர்கள்..!, Jaffna News

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  அச்சு அசல் மறைந்த நடிகை சித்ரா போலவே மாறிய பிரபல தொகுப்பாளினி- ஷாக்கான ரசிகர்கள், இதோ அந்த புகைப்படங்கள்
Previous articleதிருகோணமலையிலிருந்து பயணித்த லொறி விபத்திற்கு இலக்கானதில் சாரதி வைத்தியசாலையில்
Next articleகணவனுடன் முச்சக்கர வண்டியில் ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்த பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு