Home Accident News திருகோணமலையிலிருந்து பயணித்த லொறி விபத்திற்கு இலக்கானதில் சாரதி வைத்தியசாலையில்

திருகோணமலையிலிருந்து பயணித்த லொறி விபத்திற்கு இலக்கானதில் சாரதி வைத்தியசாலையில்

more news

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் சீமேந்து ஏற்றி சென்ற லொறியொன்று விபத்திற்கு இலக்காகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை ஐந்து மணியளவில் கந்தளாய் 92ஆம் கட்டை சந்தியில் வைத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் லொறியின் சாரதி (52 வயது) படுகாயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலையிலிருந்து குருணாகலைக்கு பயணித்த லொறியொன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தினாலேயே விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவரும் நிலையில் இது தொடர்பான விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் சீமேந்து ஏற்றி சென்ற லொறியொன்று விபத்திற்கு இலக்காகியுள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் சீமேந்து ஏற்றி சென்ற லொறியொன்று விபத்திற்கு இலக்காகியுள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் சீமேந்து ஏற்றி சென்ற லொறியொன்று விபத்திற்கு இலக்காகியுள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  யாழ்.வல்வெட்டித்துறையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்றுள்ளதாக 3 நாட்கள் நிறைவில் பீ.சி.ஆர் அறிக்கை
Previous articleதமிழர்கள் படிச்சு மேலே வந்தா நாங்க சாகுறதா?
Next article“ஒரு நிமிஷம் பகீர்ன்னு ஆகிடுச்சு…” – அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் – பெருமூச்சு விட்ட ரசிகர்கள்..!