Home Accident News நிந்தவூர் பிரதான வீதியில் வாகன விபத்து – சாரதி படுகாயம்

நிந்தவூர் பிரதான வீதியில் வாகன விபத்து – சாரதி படுகாயம்

more news

அம்பாறை – நிந்தவூர் அல்லி முல்லை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாகனத்தின் சாரதி தூக்க கலக்கத்துடன் வாகனத்தினை செலுத்தியமையே இந்த விபத்திற்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறை - நிந்தவூர் அல்லி முல்லை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பாறை - நிந்தவூர் அல்லி முல்லை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  யாழ். மாவட்ட கொரோனா நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபர்!
Previous articleமுக கவசம் இன்றி பொது நிகழ்வில் வடக்கு ஆளுநர்! வேடிக்கை பார்த்த பொலிசார்
Next articleமுல்லைத்தீவில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம் – காருக்கு தீ வைப்பு – ஒருவர் படுகாயம்