Home Tamil News அறுகம்பையிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களை கடந்த 03 நாட்களாக காணவில்லை

அறுகம்பையிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களை கடந்த 03 நாட்களாக காணவில்லை

more news

பொத்துவில் அறுகம்பை மீன்பிடித் துறையிலிருந்து இயந்திரப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த 23ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நிலையில் இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.

பொத்துவில் களப்புக்கட்டு பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான மொகமட் தாஹா என்பவரும், பொத்துவில் பசரிச் சேனையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய மொகமட் ஜௌபர் என்பவரும் இன்று (26) வரை வீடு திரும்பாத நிலையில் காணாமல் போயுள்ளனர்.

இதே வேளை காணாமல் போன இருவரையும் இலங்கை கடற்படையினர்கள் சுளியோடிகளின் உதவியுடன் தேடுதல்களில் ஈடுபட்டுள்ளதாக ரியல் அட்மிரல் ஜயந்த கமகே தெரிவித்துள்ளார்.

பொத்துவில் அறுகம்பை மீன்பிடித் துறையிலிருந்து இயந்திரப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பொத்துவில் அறுகம்பை மீன்பிடித் துறையிலிருந்து இயந்திரப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  இலங்கையில் முதல் முறையாக நடந்த அபூர்வ சத்திர சிகிச்சை
Previous articleகொலையில் முடிந்த வாய்த்தர்க்கம்: தந்தையை பொல்லால் தாக்கிக் கொன்ற மகன் !
Next articleமுல்லைத்தீவில் இதுவரை 900 ஆடைத்தொழில்சாலை பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி