Home Accident News வடை வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் வயோதிபர் படுகாயம்

வடை வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் வயோதிபர் படுகாயம்

more news

திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதி நிலாவெளி 09ம் கட்டை பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வடை வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிபர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

குறித்த சம்பவம் இன்று (25) காலை இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் திருகோணமலை-திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த எம்.புனிதராஜா (58 வயது) என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் நிலாவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்பு மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பில் நிலாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலை - புல்மோட்டை பிரதான வீதி நிலாவெளி 09ம் கட்டை பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வடை வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிபர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது. திருகோணமலை - புல்மோட்டை பிரதான வீதி நிலாவெளி 09ம் கட்டை பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வடை வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிபர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  மரக்கிளைகளுக்கு நடுவில் தலை சிக்கி 10 வயது சிறுமி பரிதாப பலி
Previous articleமட்டக்களப்பில் இராணுவ வண்டி விபத்து ! இருவர் பலி ! 4 பேர் படுகாயம்
Next articleவவுனியாவிலும் தடுப்பூசிப் பெற்ற 15 பேருக்கு ஒவ்வாமை! வைத்தியசாலையில் அனுமதி