Home jaffna news பெண்களிற்கு எதிரான வன்முறையாளர்கள்… கலாசார சீரழிவில் ஈடுபடும் பெண்களிற்கு எச்சரிக்கை; 7 நாளில் தண்டனை: யாழில்...

பெண்களிற்கு எதிரான வன்முறையாளர்கள்… கலாசார சீரழிவில் ஈடுபடும் பெண்களிற்கு எச்சரிக்கை; 7 நாளில் தண்டனை: யாழில் புலிகளின் பெயரில் எச்சரிக்கை சுவரொட்டி!

more news

யாழ்ப்பாணம், மணியந்தோட்டம் பகுதியில் இன்று ஒட்டப்பட்ட சுவரொட்டியினால் பரபரப்பு ஏற்பட்டது.

விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்டு, கலாச்சார சீரிழிவு உள்ளிட்ட சில விடயங்களில் ஈடுபடுபவர்களிற்கு தண்டனை நிறைவேற்றப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரேயொரு சுவரொட்டி மட்டும் ஒட்டப்பட்டுள்ளது. இதை யார் ஒட்டியது என்பது குறித்து பொலிசார், இராணுவ புலனாய்வாளர்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

,இது யாரேனும் தனிநபர்களின் நடவடிக்கை அல்லது அரசியல் கைதிகளின் விடுதலையை விரும்பாத தரப்புக்களின் கைவரிசையாக இருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம், மணியந்தோட்டம் பகுதியில் இன்று ஒட்டப்பட்ட சுவரொட்டியினால் பரபரப்பு ஏற்பட்டது.  விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்டு, கலாச்சார சீரிழிவு உள்ளிட்ட சில விடயங்களில் ஈடுபடுபவர்களிற்கு தண்டனை நிறைவேற்றப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  யாழ். சுழிபுரத்தில் வாளுடன் ஒருவர் கைது!
Previous articleஇலங்கைக்கு அருகில் கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல்!
Next articleமட்டக்களப்பில் இராணுவ வண்டி விபத்து ! இருவர் பலி ! 4 பேர் படுகாயம்