Home Tamil News மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் இரு பெண் பொலிசார் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் இரு பெண் பொலிசார் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி

more news

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் 76 பொலிசாரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின்போது இரு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள்

மற்றும் பொலிஸ் விடுதியில் தங்கியிருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் உறவினர் அடங்கலாக மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய வளாகத்தில் மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பணிமனையினால் இன்று இவ் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சுகாதார வைத்தியதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் இதில் பங்கு கொண்டிருந்தனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  கொத்து, பால் தேநீர் உள்ளிட்ட ஹோட்டல் உணவுகளின் விலைகளும் உயர்கிறதாம்!
Previous articleயாழ்.கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் வாள்வெட்டில் ஒருவர் படுகாயம்
Next articleசிறுவர்களை தாக்கும் ‘மிஸ்ஸி’ நோய் பற்றி விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா விளக்கம்