Home jaffna news யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோயினால் மேலும் நால்வர் சாவு; 44 பேர் தொற்றுடன் அடையாளம்

யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோயினால் மேலும் நால்வர் சாவு; 44 பேர் தொற்றுடன் அடையாளம்

more news

யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72ஆக உயர்வடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயதுடைய பெண் ஒருவரும் 65 தொடக்கம் 85 வயதுக்குட்பட்ட ஆண்கள் மூவரும் இன்று உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 912ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 44 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  சம்மாந்துறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக ஒருவர் மீட்பு !
Previous articleஇன்றைய ராசிபலன் – 23/06/2021, ரிஷப ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்
Next articleகோவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி இதுவரை 10 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழப்பு!