Home Accident News இராணுவ வாகனமும், பேருந்தும் மோதி விபத்து

இராணுவ வாகனமும், பேருந்தும் மோதி விபத்து

more news

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் இராணுவ வாகனமொன்றும் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்ற போதிலும் வாகனங்கள் இரண்டும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

விபத்தில் சேதமடைந்த பேருந்து கோவிட் தனிமைப்படுத்தல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பேருந்து என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இராணுவத்தினரும், பொலிஸாரும் முன்னெடுத்து வருகின்றனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  யாழ்.அராலியில் வாள்வெட்டு குழு அட்டூழியம்! ஆட்டோ தீக்கிரை, வீட்டின் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றது..
Previous articleஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் ஒருவர் சுட்டுக்கொலை
Next articleபொலிஸ் காவலில் உயிரிழந்த விதுஷனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது