Home Local news 18 நாள் சிசு கொரோனாவிற்கு பலி!

18 நாள் சிசு கொரோனாவிற்கு பலி!

more news

பிறந்து 18 நாள்களேயான சிசு கொரோனாவிற்கு பலி. இந்த சம்பவம் மினுவங்கொட பீல்லவத்த பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது என மினுவங்கொட சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் தெரிவித்துள்ளது.

சிசு, நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளது.

அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில், அச்சிசுவுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

மரணமடைந்த சிசுவின் தாய், தந்தை ஆகிய இருவருக்கும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அவ்விருவருக்கும் எவ்விதமான அறிகுறிகளும் காண்பிக்கவில்லை என்றும் சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.

மரணமடைந்த சிசுவின் தாய், தந்தை மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் வீட்டுக்குள்​ளே, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  கை துண்டாடப்பட்டு அறுவர் காயமடைந்த சம்பவம்: சந்தேக நபர்கள் பிணையில் விடுவிப்பு!
Previous articleபயணத்தடை நீக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய நடைமுறை
Next articleபிறந்து 8 நாட்களேயான சிசுவுடன் வீதியில் நிர்கதியாக நின்ற இளம் வயது தாயும் தந்தையும் ! கரம் நீட்டிய இராணுவ சிப்பாய்கள்