Home Tamil News கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; ஒருவர் கைது!

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; ஒருவர் கைது!

more news

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈச்சத்தீவு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று முற்கையிடப்பட்டதில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 31 வயதுடைய குறித்த பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; ஒருவர் கைது!

கிண்ணியா பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த பெர்ணாந்துவின் ஆலோசனைக்கு அமைய கிண்ணியா பொலிஸார் நேற்றைய தினம் கசிப்பு உற்பத்தி நிலையத்தை சுற்றி வளைத்துள்ளனர்.

இதன்போது கசிப்பு மற்றும் கோடாத் திரவமும் அடங்கிய 7 பரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்பு - உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்
Previous articleதனியார் வாகன பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள்!! எரிபொருள் விலை குறையாது!
Next articleதிருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பி.சி.ஆர் இயந்திரம்