Home Astology இவ்வாண்டின் முதலாவது சூரிய கிரகணம் நாளை (10.06.2021) இடம்பெறுகிறது!

இவ்வாண்டின் முதலாவது சூரிய கிரகணம் நாளை (10.06.2021) இடம்பெறுகிறது!

நெருப்பு வளைய (கங்கண) சூரிய கிரகணம் எனப்படும் இதனை இலங்கையில் பெரும்பாலும் அவதானிக்க முடியாது.

இந்தியாவில் அருணாச்சலபிரதேசம் லடாக்கில் மட்டும் சூரியன் மறையும் நேரத்தில் தென்படும்.

கிழக்கு அமெரிக்கா, வடக்கு அலாஸ்கா, கனடா மற்றும் கரீபியன், ஐரோப்பா, ஆசியா மற்றும் வட ஆபிரிக்காவின் சில பகுதிகளிலும் இந்த கங்கண சூரிய கிரகணத்தை முழுமையாக பார்க்கலாம் என நாசா தெரிவித்துள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் இந்த சூரிய கிரகண நிகழ்வு பிற்பகல் 01:42 மணிக்கு தொடங்கி மாலை 06:41வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று