Home Local news போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட தம்பதியினர் கைது!

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட தம்பதியினர் கைது!

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடு அஞ்சு எனும் போதைப்பொருள் வர்த்தகரின் மகன் மற்றும் மனைவியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 5 கிராம ஐஸ் போதைப்பொருள், 14 இலட்சம் ரூபா பணம் மற்றும் 4 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழில் பிஞ்சு குழந்தையை கொடூரமாக தாக்கும் பேய்