Home Local news காணாமல் போன செஞ்சுடர் மாஸ்டரின் தாயார் உயிரிழப்பு!

காணாமல் போன செஞ்சுடர் மாஸ்டரின் தாயார் உயிரிழப்பு!

முள்ளிவாய்க்காலில் இறுதிப்போரின் போது தனது மகனான செஞ்சுடர் மாஸ்டரை கடந்த 12 ஆண்டுகளாக தேடிக்கொண்டிருக்கம் தயாரான தேவகி அம்மமா வவுனியாவில் உயிரிழந்துள்ளார்.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட தேவகி அம்மா கடந்த 12 ஆண்டுகளாக தனது மகனை தேடிவந்துள்ள நிலையில் தனக்கு நீதி கிடைக்க தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டு வந்துள்ளார் இன்னிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  அனைத்து தொழுகைகளையும் நிறுத்த தீர்மானம்!
Previous articleவடமராட்சியில் இரு இளைஞர்களின் தவறான முடிவு
Next articleசடலத்தை தோண்டி நகை தேட முற்பட்ட இருவர் கைது