Home Health news தொப்பை வயிறை சப்பையாக மாற்றி ,மூச்சு வாங்குதலுக்கு ‘குட் பை’ சொல்ல வைக்கும் உணவுகள்

தொப்பை வயிறை சப்பையாக மாற்றி ,மூச்சு வாங்குதலுக்கு ‘குட் பை’ சொல்ல வைக்கும் உணவுகள்

தொப்பை வயிறை சப்பையாக மாற்றி ,மூச்சு வாங்குதலுக்கு ‘குட் பை’ சொல்ல வைக்கும் உணவுகள்

இதை பின்பற்றினால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பை வயிறை சப்பையாக மாற்றி  வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் குறைக்க முடியும். சரி, அதைப் பார்ப்போமா!!!

தொப்பை வயிறை சப்பையாக மாற்றி ,மூச்சு வாங்குதலுக்கு ‘குட் பை’ சொல்ல வைக்கும் உணவுகள்

இஞ்சி: உணவுகளில் இஞ்சியை இடித்து அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

தொப்பை வயிறை சப்பையாக மாற்றி ,மூச்சு வாங்குதலுக்கு ‘குட் பை’ சொல்ல வைக்கும் உணவுகள்

பட்டை: தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை இடித்து போட்டு சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

நட்ஸ்: உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம். உண்மையில் அது தவறான கருத்து.

ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது.

அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை இடித்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

தொப்பை வயிறை சப்பையாக மாற்றி ,மூச்சு வாங்குதலுக்கு ‘குட் பை’ சொல்ல வைக்கும் உணவுகள்

அவகேடோ: அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.

தண்ணீர்: தினமும் குறைந்தது 78 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

READ MORE >>>  சாதாரணமா இருக்காதீங்க உடம்புல இந்த அறிகுறிலாம் வந்தா உடனே டாக்டர பாருங்க...

மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.

தொப்பை வயிறை சப்பையாக மாற்றி ,மூச்சு வாங்குதலுக்கு ‘குட் பை’ சொல்ல வைக்கும் உணவுகள்

உப்பை தவிர்க்கவும். உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும்.

எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

தொப்பை வயிறை சப்பையாக மாற்றி ,மூச்சு வாங்குதலுக்கு ‘குட் பை’ சொல்ல வைக்கும் உணவுகள்

பெர்ரிப் பழங்கள்: பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.