Home Tamil News சம்மாந்துறை கல்லரிச்சல் ஆற்றிலிருந்து கைத்துப்பாக்கி கண்டெடுப்பு !

சம்மாந்துறை கல்லரிச்சல் ஆற்றிலிருந்து கைத்துப்பாக்கி கண்டெடுப்பு !

more news

சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை கல்லரிச்சல் பைந்தாற்றில் அமெரிக்க தயாரிப்பு இயங்கு நிலை கைத்துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது

நேற்று (27.05.2021) அதிகாலை லொறியில் மணல் ஏற்றுவதற்காக சென்றவர்களினால் கண்டெடுக்கப்பட்டு இன்று (28.05.2021) சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  போதைப்பொருள் வலையமைப்பிற்கு சொந்தமான சொகுசு பேருந்து, 5 கைத்துப்பாக்கிகள் மீட்பு
Previous articleதண்ணீர் பானையில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி
Next articleகொவிட் தொற்றினால் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் உயிரிழப்பு!