Home Local news கொரோனாவிற்கு பலியான 22 வயது யுவதி!

கொரோனாவிற்கு பலியான 22 வயது யுவதி!

more news

அண்மையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த யுவதி யொருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

காலி, அம்பலாங்கொட பகுதியை சேர்ந்த உதரி விஷ்மிகா (22) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

அவர் தனியார் மருத்துவ பரிசோதனை கூடமொன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

காலி, கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 18ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இளையவர்களிற்கு கொரோனா அபாயமில்லையென முன்னர் குறிப்பிடப்பட்டிருந்த போதும், இலங்கையில் பரவும் 3வது அலையில் இளையவர்களே அதிகளவில் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  கிளிநொச்சி குளத்தில் மர்மமான முறையில் இறந்த இளம் பெண்ணின் சடலம் மீட்பு
Previous articleகிளிநொச்சியில் நஞ்சருந்தி தற்கொலை செய்த மாணவிக்கு கொரோனா!
Next articleநடுவீதியில் அடித்து விழுத்திய இளைஞன்; பேருந்து ஏறிச் சென்றது; பார்த்து விட்டு போன பொலிசார்: பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!