Home Local news குழு தாக்குதல் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் வைத்தியசாலையில்

குழு தாக்குதல் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் வைத்தியசாலையில்

more news

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹிச்சிராபுரம் பகுதியில் 20.05.21 நேற்று இரவு புகுந்த முறிப்பு பகுதியினை சேர்ந்த குழு ஒன்று இரும்பு கம்பிகள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

காணிப்பிணக்கு காரணமாக ஏற்பட்ட பிரச்சனை அடிதடியில் முடிவடைந்துள்ளது.
முறிப்பினை சேர்ந்த குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தாக்குதலின் போது இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் காயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமiனில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் கிராம மக்களை அச்சத்திற்கு உள்ளாகியுள்ளது

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  மனித உருவில் நடமாடும் கொரோனா!! கிளிநொச்சியில் விபரீதமானது
Previous articleகொரோனா அறிகுறிகளை உடைய நோயாளிகள் ஆறுபேர் தப்பியோட்டம்
Next articleயாழ் வடமராட்சி கிழக்கில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் தப்பியோட்டம்