Home Local news நாடாளுமன்ற வளாகத்திற்குள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

நாடாளுமன்ற வளாகத்திற்குள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

more news

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழ் மக்களிற்கு நாடாளமன்ற வளாகத்திற்குள் அஞ்சலி இடம்பெற்றது.

இன்று நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் இந்த அஞ்சலியையை செலுத்தினர்.

இதன்போது கூட்டமைப்பின் எம்.பிக்கள் கறுப்பு ஆடை, சால்வை அணிந்திருந்தனர்.

நாடாளுமன்றத்திற்குள் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அறைக்குள் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  உயிரியல்பிரிவில் யாழ் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லுாரி மாணவி கவினா முதலிடம்!!
Previous articleமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பிரதான நிகழ்வு பிரத்தியேக இடத்தில்: பிரகடனமும் வெளியீடு!
Next articleவீட்டில் விளக்கேற்றிக் கொண்டிருந்தபோது வழங்கப்பட்ட தடையுத்தரவு!