Home jaffna news கிளிநொச்சியை கலக்கிய மாணவி: வர்த்தக பிரிவில் முதலிடம்!

கிளிநொச்சியை கலக்கிய மாணவி: வர்த்தக பிரிவில் முதலிடம்!

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளில், கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் மகேந்திரன் டர்சிகா முதலிடத்தை பிடித்துள்ளார்.

கிளிநொச்சி சென் திரேசா கல்லூரியின் மாணவியான இவர், கோரக்கன்கட்டில் உள்ள YMCA எனும் குக்கிராமத்தை சேர்ந்தவர்.

அவரது சாதனை முயற்சிக்கு சமூக ஊடகங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வகுப்பறையில் மயக்கமுற்ற மாணவருக்கு கொரோனா உறுதி!!.. மற்றவர்களின் கதி என்ன??