Home jaffna news அகில இலங்கை ரீதியில் முதலிடம்: சாவகச்சேரி இந்து மாணவன் சாதனை!

அகில இலங்கை ரீதியில் முதலிடம்: சாவகச்சேரி இந்து மாணவன் சாதனை!

இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்து சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் சாதனை படைத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்திற்குட்பட்ட சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் மாணவன் தனராஜ்-சுந்தர்பவன் பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  P2P விவகாரம்!! STF பாதுகாப்பை மீளப்பெற்ற அரசு!?