Home jaffna news உயிரியல்பிரிவில் யாழ் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லுாரி மாணவி கவினா முதலிடம்!!

உயிரியல்பிரிவில் யாழ் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லுாரி மாணவி கவினா முதலிடம்!!

2020ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி கனகேஸ்வரன் கவினா மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

உயிரியல் விஞ்ஞான பிரிவில் 3 ஏ சித்திகளைப் பெற்ற அவர் 2.8677 இசட் புள்ளிகளைப் பெற்று தேசிய மட்டத்தில் 17ம் இடத்தினைப் பெற்றுள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று