Home Accident News யாழில் இன்று அதிகாலை கோர விபத்து – இராணுவத்தினர் படுகாயம்

யாழில் இன்று அதிகாலை கோர விபத்து – இராணுவத்தினர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை பலாலி வீதி உரும்பிராய் சந்தியில் ஏற்பட்ட வீதி விபத்தில் பத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை பலாலி வீதி உரும்பிராய் சந்தியில் ஏற்பட்ட வீதி விபத்தில் பத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

பலாலி வீதி உரும்பிராய் சந்தியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

பலாலி நோக்கி பயணித்த இராணுவ வாகனம் ஒன்றும் கோப்பாய் – மருதனார்மடம் வீதியால் மருதனார்மடம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் உரும்பிராய் சந்தியை கடக்கும்போது விபத்துக்குள்ளாகி உள்ளன.

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை பலாலி வீதி உரும்பிராய் சந்தியில் ஏற்பட்ட வீதி விபத்தில் பத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் மணல் ஏற்றிவந்த டிப்பர் கவிழ்ந்துள்ளதுடன், இராணுவ வாகனத்தில் இருந்த 13 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 3 பேர் கடுமையாக காயமடைந்துள்ளனர்.

இவர்கள் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கடலில் நீராடச்சென்ற அரச உத்தியோகஸ்தரிற்கு நேர்ந்த பரிதாபம்