Home Astology மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று

மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று

மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று  உத்தியோகத்தில் வியாபாரத்தில் கிடைக்கும் வேண்டிய காலை வரும் 

23-04-2021, சித்திரை 10, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி இரவு 09.48 வரை பின்பு வளர்பிறை துவாதசி.

மகம் நட்சத்திரம் காலை 07.41 வரை பின்பு பூரம். மரணயோகம் காலை 07.41 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி.

பெருமாள் வழிபாடு நல்லது. வாஸ்து நாள் காலை 8.50 மணி முதல் 9.26 மணி வரை.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

இன்றைய ராசிபலன்கள் 23-04-2021

மேஷம்

இன்றைய ராசிபலன்கள் மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் உத்தியோகத்தில் வியாபாரத்தில் கிடைக்கும் வேண்டிய காலை வரும் தனுசு ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று நீங்கள் எடுத்த இருந்த தடைகள் விலகி நல்லது நடக்கும். குடும்பத்தில் பொருளாதார குடும்பத்தில் தொழில் மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று வியாபாரத்தில் உங்களுக்கு புதிய லாபகரமாக ஏற்படலாம் அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும் மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று புதிய வியாபாரத்தில் குறையும் ஏற்படலாம் அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்த

மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.

ரிஷபம்

இன்றைய ராசிபலன்கள் மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் உத்தியோகத்தில் வியாபாரத்தில் கிடைக்கும் வேண்டிய காலை வரும் துலாம் ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். ஒற்றுமை ஏற்படும் . ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தரும்.புதிய மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று வியாபாரத்தில் உங்களுக்கு புதிய லாபகரமாக ஏற்படலாம் அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும்

ரிஷபம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை கிடைக்கும்.

மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மிதுனம்

இன்றைய ராசிபலன்கள் மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் உத்தியோகத்தில் வியாபாரத்தில் கிடைக்கும் வேண்டிய காலை வரும் தனுசு ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று நீங்கள் எடுத்த இருந்த தடைகள் விலகி நல்லது நடக்கும். குடும்பத்தில் பொருளாதார குடும்பத்தில் தொழில் மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று வியாபாரத்தில் உங்களுக்கு புதிய லாபகரமாக ஏற்படலாம் அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும் மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று புதிய வியாபாரத்தில் குறையும் ஏற்படலாம் அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்த

மிதுனம்: மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசாங்கத்தில் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு.

READ MORE >>>  ரிஷப ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று

எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகன வசதிப் பெருகும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

கடகம்

இன்றைய ராசிபலன்கள் மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் உத்தியோகத்தில் வியாபாரத்தில் கிடைக்கும் வேண்டிய காலை வரும் துலாம் ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். ஒற்றுமை ஏற்படும் . ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தரும்.புதிய மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று வியாபாரத்தில் உங்களுக்கு புதிய லாபகரமாக ஏற்படலாம் அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும்

கடகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.

பழைய பிரச்சினைக்கு தீர்வு காண்பது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

சிம்மம்

இன்றைய ராசிபலன்கள் மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் உத்தியோகத்தில் வியாபாரத்தில் கிடைக்கும் வேண்டிய காலை வரும் கடக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று உங்களுக்கு உத்தியோகத்தில் புதிய வியாபாரத்தில் கிடைக்கும் இன்றைய ராசிபலன்கள் astology today இன்று உங்களுக்கு கிட்டும் புதியஉத்தியோகத்தில் கிடைக்கும் வியாபாரத்தில் கடக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று today jaffna tamil news, today astrology news, இன்று உங்களுக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த கிடைக்கும் வியாபாரத்தில் ஏற்படும் உண்டாகும் Today Jaffna Tamil News |இன்றைய தினம் பயணம் சந்திரன் உங்களுடைய ராசிக்கு இன்று குடும்பத்தில் தொழில் வியாபாரத்தில் அதிகரிக்கும் கவனம் தேவை உங்கள் ராசிக்கு இன்றைய தினம் பயணம் சந்திரன் இன்று புதிய வீட்டில் உங்களுடைய குடும்பத்தில் இருந்த வியாபாரத்தில் இன்றைய தினம் குடும்பத்தில் வீட்டில் வந்து சந்திரன் பயணம் செய்கிறார் இன்று உங்கள் ராசிக்கு வெற்றி ஏற்படும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை! இன்றைய ராசிபலன்கள் சந்திரன் பயணம் செய்கிறார் குடும்பத்தில் ராசிக்கு வேலை வியாபாரத்தில் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை! இன்றைய ராசிபலன்கள் சந்திரன் பயணம் செய்கிறார் குடும்பத்தில் ராசிக்கு வேலை வியாபாரத்தில்வ் இன்றை தினம் உங்களுடைய வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் அதிகரிக்கும் 

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.

வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

கன்னி

இன்றைய ராசிபலன்கள் மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் உத்தியோகத்தில் வியாபாரத்தில் கிடைக்கும் வேண்டிய காலை வரும் புத்தாண்டு பலன்கள் - கன்னி ராசி நல்ல இருக்கும் கிடைக்கும் காரணமாக இருந்து வரும் இன்றைய ராசிபலன்கள் today astology , tamil news today jaffna tamil news, today astrology news, இன்று உங்களுக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த கிடைக்கும் வியாபாரத்தில் ஏற்படும் உண்டாகும் இன்று, உங்களுக்கு, குறையும், உண்டாகும், ஏற்படும், நல்லது, புதிய, மூலம், Today Jaffna Tamil News |இன்றைய தினம் பயணம் சந்திரன் உங்களுடைய ராசிக்கு இன்று குடும்பத்தில் தொழில் வியாபாரத்தில் அதிகரிக்கும் கவனம் தேவை உங்கள் ராசிக்கு இன்றைய தினம் பயணம் சந்திரன் இன்று புதிய வீட்டில் உங்களுடைய குடும்பத்தில் இருந்த வியாபாரத்தில்

கன்னி: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்.

திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

துலாம்

இன்றைய ராசிபலன்கள் மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் உத்தியோகத்தில் வியாபாரத்தில் கிடைக்கும் வேண்டிய காலை வரும் கடக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று உங்களுக்கு உத்தியோகத்தில் புதிய வியாபாரத்தில் கிடைக்கும் இன்றைய ராசிபலன்கள் astology today Today Jaffna Tamil News |இன்றைய தினம் பயணம் சந்திரன் உங்களுடைய ராசிக்கு இன்று குடும்பத்தில் தொழில் வியாபாரத்தில் அதிகரிக்கும் கவனம் தேவை

துலாம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆசி கிட்டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

வியாபாரத்தில் வேலையாட்கள் ! கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சில நுணக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தேவைகள் பூர்த்தி ஆகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.

வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். கடமை உணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.

READ MORE >>>  இன்றை தினம் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் அதிகரிக்கும்

தனுசு

தனுசு: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். எதிர்பாராத இடத்திலிருந்து சில உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

உடல் நிலை சீர் ஆகும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உற்சாகமான நாள்.

மகரம்

இன்றைய ராசிபலன்கள் மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் உத்தியோகத்தில் வியாபாரத்தில் கிடைக்கும் வேண்டிய காலை வரும் துலாம் ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். ஒற்றுமை ஏற்படும் . ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தரும்.புதியமிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று வியாபாரத்தில் உங்களுக்கு புதிய லாபகரமாக ஏற்படலாம் அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும் மகர ராசிகாரர்களுக்கு இன்று உங்களுக்கு இல்லம் தேடி இனிய செய்திகள் உண்டாகும் பிள்ளைகள் மூலம் சுபசெலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த

மகரம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள்.

செலவினங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள்.

கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.

மீனம்

மீனம்: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும் நாள்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.