Home Tamil News வீடுகளிலேயே நீங்கள் மருத்துநீர் தயாரிக்கலாம்

வீடுகளிலேயே நீங்கள் மருத்துநீர் தயாரிக்கலாம்

முடிந்தவர்கள் தயாரித்துக் கொள்ளுங்கள், புலிப்பாணி சித்தர் சொன்ன இன்று வரை நான் மருத்துநீர் தயாரிக்கும் முறையை அனைவரும் அறிய சித்தர்களின் குரல் வாயிலாக பகிர்கிறேன். மருத்து நீர்

மருத்து நீர் , மருத்துநீர் , நீர் , மருத்து , ஆன்மீக தகவல்கள் , தயாரிப்பு , மூலிகை , மருத்து நீர் தேய்த்து குளிக்கும் வழக்கம் நம்ம ஊரில் ஒரு

ஆன்மீகம் மருத்து நீர்:-

மருத்து நீர் தேய்த்து குளிக்கும் வழக்கம் நம்ம ஊரில் ஒரு சிலரிடம்தான் உள்ளது தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கிறது மாதிரி எல்லோரிடமும் இது அறிமுகமாகி இராத விசயம்.

ஆனால் இலங்கை தமிழர்கள் பலரிடம் இது முக்கியமான விசயமாக பார்க்கப்படுகிறது. அப்படி என்ன இந்த மருத்து நீரில் உள்ளது என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

மருத்து நீர் , மருத்துநீர் , நீர் , மருத்து , ஆன்மீக தகவல்கள் , தயாரிப்பு , மூலிகை , மருத்து நீர் தேய்த்து குளிக்கும் வழக்கம் நம்ம ஊரில் ஒரு

மருத்துநீர் என்பது தமிழ் மருத்துவம் சார்ந்த ஒரு விசயம்தான் நீர். தலை குளிக்கும்போது செய்ய வேண்டிய ஒரு விசயம் முழுகுவதற்கான மருந்திட்ட நீர் இது.

சித்திரை தமிழ் புத்தாண்டினைக் கொண்டாடுவதற்குச் செய்யப்படும் ஆயத்தங்களில் மருத்துநீர் வைத்து நீராடல் ஒன்றாகும்.

மருத்து நீர் , மருத்துநீர் , நீர் , மருத்து , ஆன்மீக தகவல்கள் , தயாரிப்பு , மூலிகை , மருத்து நீர் தேய்த்து குளிக்கும் வழக்கம் நம்ம ஊரில் ஒரு

தாழம்பூ, தாது மாதுளம்பூ, தாமரைப்பூ, துளசி, வில்வம், அறுகு, பால், கோமயம், கோசலம், கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம், மஞ்சள், சுக்கு, திப்பிலி ஆகியவற்றை சுத்தமான நீரில் இட்டுக்காச்சிய கஷாயமாகும்.

பூவகை கிடைக்காவிடின் அவைகளின் இலை, பட்டை, வேர், கிழங்கு ஏதாவது உபயோகிக்கலாம்.

மருத்து நீர் , மருத்துநீர் , நீர் , மருத்து , ஆன்மீக தகவல்கள் , தயாரிப்பு , மூலிகை , மருத்து நீர் தேய்த்து குளிக்கும் வழக்கம் நம்ம ஊரில் ஒரு

இந்த புத்தாண்டு புண்ணிய காலத்தில் எல்லோருமே இந்த மருத்து நீர் வைத்து குளித்தல் நன்மை பயக்கும் இப்போது உள்ள கொரோனா காலத்தில் இது கண்டிப்பாக அவசியமான ஒன்றாகும்.

பழமையான மூலிகைகளையும் வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களையும் கொண்டு தயாரிக்கப்பட்ட மருத்துநீரை பெரியோர்கள், தாய், தந்தையர்களைக் கொண்டு தேய்ப்பித்தல் வேண்டும்.

READ MORE >>>  சாவகச்சேரி பகுதியில் மயங்கி வீழ்ந்தவர் பலியானார்

மருத்து நீர் , மருத்துநீர் , நீர் , மருத்து , ஆன்மீக தகவல்கள் , தயாரிப்பு , மூலிகை , மருத்து நீர் தேய்த்து குளிக்கும் வழக்கம் நம்ம ஊரில் ஒரு

தேவையான பொருட்கள்:

தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்னுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோமயம், கோசலம், கோரோசனை, மஞ்சள், வால்மிளகு, திப்பிலி, சுக்கு. மற்றும் வாசனை திரவியங்கள்.

இவற்றை சுத்தமான நீரில் நன்றாக காய்ச்சி.பின்னர் அதனை அம்மா அப்பா குரு பெரியவர்களின் ஆசியோடு அவர்களின் கையினால் தலையில் தேய்த்து பின்னர் நீராடுவது காலச்சிறந்தது.

குறிப்பு:-

தலையில் – விளா இலையும்
காலில் – கடம்ப இலையும்

மருத்துநீர் தேய்க்க வேண்டிய நேரம்:-

13.04.2021 செவ்வாய்க்கிழமை
இரவு 09.39 முதல் அதிகாலை 05.39 வரை.

அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் மருத்துநீரை பெற முடியாதவர்கள் இதனை செய்யலாம்.

எல்லா மூலிகை வகைகளையும் எடுக்க முடியாதவர்கள் நாட்டின் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இருப்பவற்றை வைத்து காய்ச்சி கொள்ளலாம். மருத்துநீர் மருத்து

ஆன்மீக தகவல்கள்

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.