Home Indian news அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூதாட்டி உயிரிழப்பு?

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூதாட்டி உயிரிழப்பு?

நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூதாட்டி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகூரை சேர்ந்த 73 வயது மூதாட்டிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அதேநேரம் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததால் மூதாட்டி உயிரிழந்து உள்ளதாகவும், மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் இருப்பு இருப்பதாக நாகை மருத்துவ கல்லூரி முதல்வர் தெரிவித்து உள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  லொஹானால் துப்பாக்கிமுனையில் நிறுத்தப்பட்ட தமிழ் கைதி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
Previous articleயாழில் வீடு புகுந்த கொள்ளை கும்பலின் சித்திரவதையில் குடும்பஸ்தர் சாவு
Next articleமாணவ சிறுமி ஒருவருக்கு வித்தியாசமாக ஆங்கிலம் கற்பித்து சிக்கலில் மாட்டிய ஆசிரியர்