Home jaffna news யாழில் கேம் விளையாட மொபைல் தரவில்லை என மாணவனின் விபரீத முடிவு

யாழில் கேம் விளையாட மொபைல் தரவில்லை என மாணவனின் விபரீத முடிவு

யாழில் தொலைபேசி யில் தொடர்ச்சியாக ஒன்லைன் விளையாட்டில் ஈடுபட்டுவந்த மாணவன் ஒருவன் தாயார் தொலைபேசி யினைப் பறித்தமையால் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

இந்தச் சம்பவம், சுழிபுரம் பிளவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழில் தொலைபேசி யில் தொடர்ச்சியாக ஒன்லைன் விளையாட்டில் ஈடுபட்டுவந்த மாணவன் தொலைபேசி பறித்தமையால் உயிரை ,யாழ்ப்பாணம்,jaffna news,today jaffna, tamil news

வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் 09இல் கல்விகற்கும் சிவனேஸ்வரன் நேருஜன் என்ற 15 வயதான மாணவனே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் தொலைபேசி யில் தொடர்ச்சியாக ஒன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்தமையினால் மாணவனின் தாயார் தொலைபேசியை பறித்து வைத்துள்ளார்.

யாழில் தொலைபேசி யில் தொடர்ச்சியாக ஒன்லைன் விளையாட்டில் ஈடுபட்டுவந்த மாணவன் தொலைபேசி பறித்தமையால் உயிரை ,யாழ்ப்பாணம்,jaffna news,today jaffna, tamil news

அதனைப் பொறுக்க முடியாத மாணவன் நேற்று மதியம் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றதுடன், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக பப்ஜி கேமிற்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிமையாக உள்ளனர்.

மேலும் இரவு, பகல் பாராமல் சாப்பிடாமல், தூங்காமல் இந்த கேம் விளையாடி வருகின்றனர்.இதனால் பெரும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது.

பப்ஜி கேம் விளையாடுவர்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக யார் அழைத்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது,

நண்பர்கள் போன் செய்தாலும் அதை எடுக்காமல் இருப்பது போன்ற அலட்சிய நிலை இந்த விளையாட்டால் ஏற்பட்டுள்ளது.

இதனால் உறவுகளிடையே பல சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கேம் விளையாடும் நபருக்கு படிப்பில் கவனக் குறைவு, மன உளைச்சல், மன அழுத்தம், கோபம், ஆக்ரோஷம்,

மற்றவர்கள் மேல் எரிச்சல் இப்படி நமக்கே தெரியாமல் ஏகப்பட்ட கெட்ட குணங்கள் நம்முள் இந்த விளையாட்டால் குடியேறி விடுகிறது.

READ MORE >>>  முல்லைத்தீவில் கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழப்பு

இந்த பப்ஜி கேம் உங்கள் தூக்கத்தை கெடுத்து விடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இதனால் உங்கள் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

Previous articleபேருந்து கவிழ்ந்ததில் 18 பயணிகள் காயம்
Next articleமேஷ ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று