Home jaffna news மானத் தமிழன் அஞ்ச மாட்டான்

மானத் தமிழன் அஞ்ச மாட்டான்

 

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இராணுவத்தினரின் தேவைக்காக சுமார் 40 ஏக்கர் காணியை சுவீகரிப்பிற்காக அளவீடு செய்யும் நடவடிக்கையை எதிர்த்து காணி உரிமையாளர் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்து ஆர்ப்பாட்டம்,  போராட்டம் நடத்தினர்.

குறித்த காணியில் தற்போது 52ஆவது படையணியின் தலைமையகம் அமைந்துள்ளது.

மிருசுவில், மானத் தமிழன் அஞ்ச மாட்டான், Jaffna News

குறித்த காணி யை சுவீகரித்து நிரந்தர இராணுவ முகாம் அமைப்பதற்காக நில அளவை மேற்கொள்வதற்காக மிருசுவில்  பகுதிக்கு அளவையாளர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை வந்திருந்தனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மிருசுவில், மானத் தமிழன் அஞ்ச மாட்டான், Jaffna News

போராட்டம் காரணமாக யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை போக்குவரத்து தடைப்பட்டது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக நில அளவை பணிகளை முன்னெடுக்காது நில அளவையாளர்கள் திரும்பி சென்றிருந்தனர்.

மிருசுவில், மானத் தமிழன் அஞ்ச மாட்டான், Jaffna News

போராட்டம் முடிவடைந்த பின் ஊடகங்களுக்கு , எம்.கே.சிவாஜிலிங்கம் கருத்து தொிவிக்கையில்,

நிலஅளவைத் திணைக்களத்தின் செயற்பாடுகளைத் இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. விரைவில் அவர்களின் அலுவலகத்தை முடக்கி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

மிருசுவில், மானத் தமிழன் அஞ்ச மாட்டான், Jaffna News

அது மட்டுமல்லாது எமது தன்மானத்தை இழந்து வாழ நாங்கள் விரும்பவில்லை ராணுவ முகாமுக்கு முன்னால் தான் போராட்டம் நடாத்தினோம்.

இராணுவம் எம்மை சுட விரும்பினால் சுடலாம் எதற்கும் மானமுள்ள தமிழன் அஞ்சமாட்டான் என தெரிவித்தார்

மிருசுவில், மானத் தமிழன் அஞ்ச மாட்டான், Jaffna News

இப்போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான கஜதீபன், விந்தன் கனகரத்தினம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் சாவகச்சேரி பிரதேச சபை பிரதி தவிசாளர் மயூரன்,

தென்மராட்சி சிவில் சமூக செயற்பாட்டாளர் கிஷோர், தீவக சிவில் அமைப்பின் ஏற்பாட்டாள் குணாளன் மற்றும்மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

READ MORE >>>  யாழ். மாவட்டத்தில் கோவிட்டால் ஒரே நாளில் ஐவர் உயிரிழப்பு

மிருசுவில், மானத் தமிழன் அஞ்ச மாட்டான், Jaffna News

ஜப்னா, யாழில், யாழ் போதனா வைத்தியசாலை, யாழ் , யாழ்ப்பாணம், Jaffna Nallur Murugan,

Jaffna Visit, Tamil web, Srilanka Tamil Newspaper, Today Global Tamil, Hot News, Jaffna, accident news,

Lanka news, latest news in Srilanka, Jaffna stallions, Jaffna news plus, Jaffna University, IBC Tamil Jaffna,

Jaffna Library, Vavuniya net,  jaffna zone, new Jaffna Tamil news, Tamil win news, JVP Tamil news,

Jaffna Muslim, news first, Jaffna visit, yard news, Tamil voice, Jaffna tv, Jaffna tour, தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, விளையாட்டுச் செய்திகள், மரண, ஜப்னா, யாழில், யாழ் செய்திகள், யாழ்ப்பாணம்

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

Previous articleமீன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று
Next articleஓடவும் முடியாது! ஒழியவும் முடியாது! மாறு வேடம் தரித்த பொலிஸ் அதிகாரிகள் இன்று முதல் நியமனம்