Home Tamil News வவுனியா விதானையார் இலஞ்சம் வாங்கும் போது மாட்டினார்

வவுனியா விதானையார் இலஞ்சம் வாங்கும் போது மாட்டினார்

வவுனியா விதானையார் இலஞ்சம் வாங்கும் போது மாட்டினார்

வவுனியா விதானையார் இலஞ்சம் வாங்கும் போது மாட்டினார்

வவுனியா கோவில்குளம் பிரிவு கிராமசேவகர் – விதானையார் இலஞ்ச ஊழல் பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கிராமசேவகர் – விதானையார் நபர் ஒருவரிடம் இலஞ்சம் வாங்கியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவரை கைது செய்தது.

மேலதிக விசாரணைகளிற்காக வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  நாட்டின் பல இடங்களில் தங்கம் உள்ளிட்ட அரிய வகை உலோகங்கள்! செல்வந்த நாடாக மாறவுள்ள இலங்கை!!..