Home Local news வவுனியா பொது வைத்தியசாலையில் தாதியர்கள் இருவரிற்கு கொரோனா

வவுனியா பொது வைத்தியசாலையில் தாதியர்கள் இருவரிற்கு கொரோனா

வவுனியா பொது வைத்தியசாலை யில் கடமை புரியும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் பணி புரியும் தாதியொருவருக்கு அன்ரிஜென் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Vavuniya news, Vanni news, Vavunia Tamil news, Vavuniya Tamil News, news Vanni, Kilinochchi News, வவுனியா பொது வைத்தியசாலை, வவுனியா செய்திகள் வவுனியா பொது வைத்தியசாலை யில் கடமை புரியும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவருடன் நெருங்கிப் பழகிய மற்றொரு தாதிக்கும்  கொரோனா பரிசோதனை முன்னெடுப்பதற்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த தாதியர்களுடன் தொடர்புகளைப் பேணிய சிலர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்று கண்டறியப்பட்ட தாதியர் இருவரையும் கிளிநொச்சி மற்றும் கொழும்பில் அமைந்துள்ள கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  சொந்த மகளை கூலிப்படை அமைத்து கொலை செய்த தாய்! விசாரணையில் வெளியான அதிர்ச்சியூட்டும் பின்னணி!!