Home Accident News டிப்பர் – கார் விபத்தில் சிறுவர்கள் இருவர் பலி; தந்தை படுகாயம்

டிப்பர் – கார் விபத்தில் சிறுவர்கள் இருவர் பலி; தந்தை படுகாயம்

கிளிநொச்சி , பளை- இத்தாவிலில் டிப்பர் , கார் மோதி இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தந்தை படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி , பளை- இத்தாவிலில் டிப்பர் , கார் மோதி இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்றிரவு இடம்பெற்றது.

சம்பவத்தில் பளை தர்மகேணியைச் சேர்ந்த 16 மற்றும் 8 வயதுடைய சிறுவர்கள் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி , பளை- இத்தாவிலில் டிப்பர் , கார் மோதி இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த சிறுவர்களின் தந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  சுதந்திர நாளை கரிநாளாக குறித்து யாழில் போராட்டம்; தடை உத்தரவுடன் வந்த பொலிஸார் ஏமாற்றம்