Home Local news கோவிட்-19 தொற்று ! சிகிச்சை பலனின்றி பெண் பலி

கோவிட்-19 தொற்று ! சிகிச்சை பலனின்றி பெண் பலி

யாழ் போதனா வைத்தியசாலையில் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா கோவிட்-19 தொற்று உறுதியான பெண் மருத்துவ சிகிச்சை பலனின்றி பலியானார் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர பிரிவில் சேர்க்கப்பட்ட வயோதிபப் பெண் ஒருவர் கோவிட்-19  எனும் கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில்  மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா  கோவிட்-19 தொற்று உறுதியான பெண் சிகிச்சை பலனின்றி பலியானார் வடமாகாண சுகாதார சேவைகள் மருத்துவ சிகிச்சை கோவிட்-19

இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் , மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

நேற்றுமாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவரிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர் இன்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் சுதுமலை யைச் சேர்ந்த 63 வயதுடைய வயோதிபப் பெண்ணே கோவிட்-19 நோயால் உயிரிழந்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில்  மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா  கோவிட்-19 தொற்று உறுதியான பெண் சிகிச்சை பலனின்றி பலியானார் வடமாகாண சுகாதார சேவைகள் மருத்துவ சிகிச்சை கோவிட்-19

குறித்த பெண் கடந்த வாரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ருத்துவ விடுதியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் நேற்று ஏற்பட்ட திடீர் மூச்சுத் திணறலையடுத்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார் என்றும் கூறப்பட்டது.

வயோதிபப் பெண்ணுக்கு நேற்று மருத்துவ சேவை வழங்கிய அதிதீவிர சிகிச்சைப் பிரிவு தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை, வயோதிபப் பெண்ணின் சடலம் சுகாதார நடைமுறைகளின் கீழ் மின்தகனம் செய்யப்படவுள்ளது என தெரியவருகின்றது.

யாழ்ப்பாணம் போதனாவில் பெண்ணிற்கு கொரோனா

 

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழில் இன்று அதிகாலை கோர விபத்து - இராணுவத்தினர் படுகாயம்