Home Local news கொழும்பு மாப்பிள்ளை க்கு யாழில் நேர்ந்த பரிதாபம்

கொழும்பு மாப்பிள்ளை க்கு யாழில் நேர்ந்த பரிதாபம்

கொழும்பு மாப்பிள்ளை க்கு யாழில் விடுதி யில் நேர்ந்த பரிதாபம் ! திருமண முதலிரவு அன்று காதலனுடன் மாயமான மணப்பெண் தொடர்பான தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

யாழில் முதலிரவு அன்று   மனைவி கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு மாயமாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது கடந்த இரண்டு தினங்களின் முன்னர் வலிகாமம் பகுதியில் இடம்பெற்ற கொழும்பு மாப்பிள்ளை யின் திருமண நிகழ்வை அடுத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பு மாப்பிள்ளை க்கு யாழில் நேர்ந்த பரிதாபம் முதலிரவு மாப்பிள்ளை திருமண விடுதி

திருமண நிகழ்வை அடுத்து அந்த ஜோடி, அன்று இரவு யாழ் நகரிலுள்ள விருந்தினர் விடுதி யொன்றில் முதலிரவு கொண்டாட தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அன்று மாலையில் விடுதி க்கு வந்த ஜோடி தங்கியிருந்துள்ளனர். விடுதியின் மாடியறை அவர்களிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அறைக்கு வந்த சிறிது நேரத்தில், மணமகன் குளியலறைக்கு சென்றுள்ளார்.

இதன்போது, தனது நெருங்கிய நண்பி அங்கு பணிபுரிவதாகவும், அவருடன் பேசி விட்டு ஓரிரு நிமிடத்தில் திரும்பி வருவதாகவும் மணப்பெண் கூறிவிட்டு கீழே இறங்கி சென்றுள்ளார்.

கொழும்பு மாப்பிள்ளை க்கு யாழில் நேர்ந்த பரிதாபம் முதலிரவு மாப்பிள்ளை திருமண விடுதி

குளித்துவிட்டு வந்த கணவன், மனைவியை காணாமல் தொலைபேசி அழைப்பேற்படுத்திய போதும், அவரது தொலைபேசி நிறுத்தப்பட்டிருந்தது.

இதன்போது, அறைக்குள் மனைவி எழுதி வைத்து விட்டு சென்ற சிறிய குறிப்பொன்றை கணவன் கண்டெடுத்துள்ளார்.

தன்னை மன்னிக்கும்படியும், தனது காதலனுடன் வாழச் செல்வதாகவும், தன்னை மன்னிக்கும்படியும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் விட்டுச்சென்ற பையில் தாலி உள்ளிட்ட சில நகைகளும் காணப்பட்டுள்ளன. அதில் ஒரு சங்கிலியை தாயாரிடம் ஒப்படைக்கும்படி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாப்பிள்ளை க்கு யாழில் நேர்ந்த பரிதாபம் முதலிரவு மாப்பிள்ளை திருமண விடுதி

மணப்பெண் விடுதி யிலிருந்து வெளியேறி, மோட்டார் சைக்கிளில் இன்னொரு இளைஞனுடன் ஏறிச்செல்லும் காட்சிகள் சிசிரிவியில் பதிவாகியுள்ளன.

READ MORE >>>  கர்ப்பிணி பெண் உட்பட பரவலாக வடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா

உரும்பிராயை சேர்ந்த யுவதி, அந்த பகுதி இளைஞன் ஒருவரை காதலித்து வந்த நிலையில், அவரது விருப்பமின்றி கொழும்பு வர்த்தக குடும்பமொன்றில் திருமணம் செய்து கொடுத்துள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிய வருகிறது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.