Home Accident News கோர விபத்து! 13பேர் பலி! 31பேர் படுகாயம் CCTV

கோர விபத்து! 13பேர் பலி! 31பேர் படுகாயம் CCTV

200 அடி பள்ளத்தில் விழுந்து பேருந்து விபத்து : 13 பேர் பலி ! 31 பேர் படுகாயம்

விபத்து! 13பேர் பலி! 31பேர் படுகாயம் பாசறையில் பேருந்து

பசறை யில் இடம்பெற்ற பேருந்து விபத்தில்13பேர் உயிரிழந்துள்ளனர். 31 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என தெரியவருகின்றது.

விபத்து! 13பேர் பலி! 31பேர் படுகாயம் பாசறையில் பேருந்து

பதுளை – பசறை – 13ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில், 13 பேர் பலி யாகினர்

விபத்து! 13பேர் பலி! 31பேர் படுகாயம் பாசறையில் பேருந்து

31 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

விபத்து! 13பேர் பலி! 31பேர் படுகாயம் பாசறையில் பேருந்து

காலை 7.15 மணியளவில் விபத்து நடந்தது. 200 அடி செங்குத்து பள்ளத்தில் பேருந்து விழுந்தது.

விபத்து! 13பேர் பலி! 31பேர் படுகாயம் பாசறையில் பேருந்து

லுணுகலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து , பசறை 13ஆம் கட்டை பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்து! 13பேர் பலி! 31பேர் படுகாயம் பாசறையில் பேருந்து விபத்து! 13பேர் பலி! 31பேர் படுகாயம் பாசறையில் பேருந்து பேருந்து கோர விபத்து! 13பேர் பலி! 31பேர் படுகாயம்

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  டிப்பர் – கார் விபத்தில் சிறுவர்கள் இருவர் பலி; தந்தை படுகாயம்