Home Accident News மன்னார் வைத்தியசாலைக்கு குருதிக்கொடையாளர்கள் அழைப்பு

மன்னார் வைத்தியசாலைக்கு குருதிக்கொடையாளர்கள் அழைப்பு

தலைமன்னாரில் தொடருந்துடன் பாடசாலை பேருந்து மோதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மாணவர்களுக்கு குருதி ஏற்ற வேண்டிய நிலையில் மன்னார் வைத்தியசாலை க்கு குருதிக்கொடையாளர்கள் உதவி கோரப்பட்டுள்ளது.

தலைமன்னாரில் விபத்தில் குருதி ஏற்ற வேண்டிய மன்னார் வைத்தியசாலை க்கு குருதிக்கொடையாளர்கள்

மன்னார் வைத்தியசாலை யில் மாணவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.இதேவேளை, படுகாயமடைந்த 9 வயது மாணவர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

தலைமன்னாரில் விபத்தில் குருதி ஏற்ற வேண்டிய மன்னார் வைத்தியசாலை க்கு குருதிக்கொடையாளர்கள்

மேலும் இரண்டு மாணவர்கள் ஆபத்தான நிலையில் ள்ளனர். அவர்களுக்கு அதிதீவிர சிகிச்சை வழங்கப்படுவதாக மன்னார் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமன்னாரில் விபத்தில் குருதி ஏற்ற வேண்டிய மன்னார் வைத்தியசாலை க்கு குருதிக்கொடையாளர்கள் தலைமன்னாரில் தொடருந்துடன் பாடசாலை பேருந்து மோதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மாணவர்களுக்கு குருதி ஏற்ற வேண்டிய நிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு குருதிக்கொடையாளர்கள் உதவி கோரப்பட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வடமராட்சியில் காதலன் இறந்தது தாங்காது காதலி தற்கொலை