Home Local news கள்ள நோட்டு – இராணுவப்புலனாய்வுப்பிவினர் அதிரடி நடவடிக்கை

கள்ள நோட்டு – இராணுவப்புலனாய்வுப்பிவினர் அதிரடி நடவடிக்கை

கள்ள நோட்டு – இராணுவ புலனாய்வுப்பிவினர் அதிரடி வாழைச்சேனை அம்பாறை கைது சந்தேக நிந்தவூர் பகுதியிலுள்ள

7 இலட்சத்தி 50 ஆயிரத்திற்கும் அதிகமான கள்ள நோட்டு க்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (15) வாழைச்சேனை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அக்கரைப்பற்று பொலிஸாரினால் குறித்த மூவரும் கைதாகியுள்ளனர்.

கள்ள நோட்டு - இராணுவ புலனாய்வுப்பிவினர் அதிரடி வாழைச்சேனை அம்பாறை கைது சந்தேக நிந்தவூர் பகுதியிலுள்ள

இவ்வாறு கைதானவர்கள் நிந்தவூர் பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்து இவ்வாறான சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

கைதாகிய குறித்த சந்தேக நபர்கள் தங்கிய வீட்டிலிருந்து பிறின்டர் மற்றும் கணனி உள்ளிட்ட 5,000 ரூபா நோட்டு அச்சிடும் தாள்கள், அச்சிடப்பட்ட பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கள்ள நோட்டு - இராணுவ புலனாய்வுப்பிவினர் அதிரடி வாழைச்சேனை அம்பாறை கைது சந்தேக நிந்தவூர் பகுதியிலுள்ள

மேலும், இவ்வாறு கைதான நபர்கள் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ஒலுவில்ச் பாலமுனை, கல்முனைப் பகுதியைச்சேர்ந்த சந்தேக நபர்களே வ்வாறு கைதானவர்களாவர்.

இதில் கைதான சந்தேக நபரொருவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னரும் கள்ள நோட்டுக்களை அச்சடித்து விநியோகித்த குற்றச்சாட்டில் கைதாகி விடுதலையானவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  அதிரடிப் படை, பொலிசாரின் எதிர்ப்பினையும் மீறி உத்தேச நேர அட்டவணை – பொத்துவில் முதல் பொலிகண்டி வரை