Home Local news வெறிச்சோடிய திருமலை நகரம்; அச்சத்தில் மக்கள்!

வெறிச்சோடிய திருமலை நகரம்; அச்சத்தில் மக்கள்!

more news

இன்று திருமலை நகரப் பகுதிகளில் வழமைக்குமாறாக பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டுள்ளன. இதனால் நகரம் முடங்கிய நிலையில் காணப்படுகின்றது.

இதற்கு காரணம் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 19 கடைகளை சேர்ந்த ஊழியர்களுக்கு கொரோனா தொற்றுதி இருப்பது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து இரு தினங்களுக்கு தற்காலிகமாக கடைகளை பூட்டுமாறு அறிவுறுத்தப்பட்டதை தொடர்நது மேலும் தொற்று பரவுவதை தடுப்பதற்கு மேலதிக கடைகள் பூட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதனால் மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் சிரமத்தை எதிர்கொண்டுள்னர்.

திருகோணமலை N.C ROAD பள்ளிவாயலில் தற்போது PCR பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

இன்றில் இருந்து இரு நாட்களுக்கு NC road மற்றும் சென்ரல் ரோட் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  கீரிமலைப்பகுதிக்கு சென்றவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகள்
Previous articleயாழில் திடீரென மயங்கி விழுந்த இருவர் !? ஒருவர் பலி
Next articleபெண்ணின் உள்ளாடைகளிற்குள் புகுந்த சிங்கம்!! மீண்டும் சர்ச்சையை கிழப்பிய அமேசான்