Home Life & Love தெல்லிப்பளை வைத்தியசாலையில் பிறந்தநாள் நிகழ்வு

தெல்லிப்பளை வைத்தியசாலையில் பிறந்தநாள் நிகழ்வு

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை சிசுக்கள் விசேட பராமரிப்பு பிரிவு பிறந்தநாள் நிகழ்வு

வடமாகணத்திலே முதன் முறையாக ஒரே சூழில் பிறந்த நான்கு குழந்தைகளான வினித், வினோத், விஷ்வா மற்றும் விஷ்னுகா தமது முதலாவது பிறந்தநாள் நிகழ்வு

02/03/2021 அன்று தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை சிசுக்கள் விசேட பராமரிப்பு பிரிவில் கொண்டாடினர்.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை சிசுக்கள் விசேட பராமரிப்பு பிரிவு பிறந்தநாள் நிகழ்வு

இந்நிகழ்வில்   ஆதார வைத்தியசாலை குழந்தைகள் வைத்திய பிரிவு மற்றும் மகப்பேற்று வைத்திய பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை சிசுக்கள் விசேட பராமரிப்பு பிரிவு பிறந்தநாள் நிகழ்வு

அந்த நான்கு மழலைகளுக்கும் தெல்லிப்பளை வைத்தியசாலை சமூகம் சார்பாக வாழ்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றோம்.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை சிசுக்கள் விசேட பராமரிப்பு பிரிவு பிறந்தநாள் நிகழ்வு

Fist ever Quadreplets in Northen Province babies Vinith, Vinoth , Vishwa ,Vishnuka celebrate their first birthday with staff of Special Care Baby unit & Maternity unit of Base Hospital Tellippalai on 02/03/2021. Hospital community wish them for the bright future.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை சிசுக்கள் விசேட பராமரிப்பு பிரிவு பிறந்தநாள் நிகழ்வு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை சிசுக்கள் விசேட பராமரிப்பு பிரிவு பிறந்தநாள் நிகழ்வு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை சிசுக்கள் விசேட பராமரிப்பு பிரிவு பிறந்தநாள் நிகழ்வு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை சிசுக்கள் விசேட பராமரிப்பு பிரிவு பிறந்தநாள் நிகழ்வு

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழ் டயலொக் நிறுவன பணியாளரிற்கு கொரோனா